×

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: பாக்கெட் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ரூ.20 குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

The post ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Piyush Goel ,Chief Minister ,BYUSH GOYALE G.K. ,Stalin ,Chennai ,Chief of the CM ,Piyush Goyal ,G.K. ,B.C. ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...